Home Page

About Me

My photo
We will help you to find suitable investment methods to achieve your goals (short term / long term) in efficient way. We will provide all type of Mutual Fund investments (Debt Fund, Gold Fund, ELSS Fund, RGESS Fund, Equity Fund and Balanced Funds). To know more about Mutual Funds / Your Investments contact us today. We are very happy to assist you.

Tuesday 10 March 2020

நாணயம் விகடன் 15-03-2020: "கை கொடுக்கும் எஸ்.ஐ.பி முதலீடு - கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்"

நண்பர்களே வணக்கம்.

இந்த வாரம் வெளியான நாணயம் விகடன் இதழில் "கை கொடுக்கும் எஸ்.ஐ.பி முதலீடு - கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்" என்ற தலைப்பில் பிரசுரமான எனது கட்டுரை.

நாகராஜன் சாந்தன் -  மியூச்சுவல் பண்ட் ஆலோசகர், 9994773647 






Sunday 1 December 2019

செய்தி: நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும் எஸ்.ஐ.பி.,

சம­ பங்கு மியூச்­சு­வல் பண்ட்­களில், எஸ்.ஐ.பி., முறை­யில் செய்­யப்­படும் முத­லீடு, நீண்ட கால நோக்­கில் நல்ல பலன் அளிப்­ப­தாக, ‘கிரி­சில்’ அமைப்­பின் ஆய்வு தெரி­விக்­கிறது.


பொது­வா­கவே, நிதி உல­கில் நீண்ட கால நோக்­கில் முத­லீடு செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. பங்கு முத­லீடு போன்­றவை நீண்ட கால அடிப்­ப­டை­யில் அதிக பலன் தர வல்­லவை.மியூச்­சு­வல் பண்ட் முத­லீடு இதற்கு ஏற்­ற­தாக அமை­கிறது. சம­ பங்கு சார்ந்த மியூச்­சு­வல் பண்ட்­களில், எஸ்.ஐ.பி., எனும் சீரான முத­லீடு முறை­யில் முத­லீடு செய்­ய­லாம்.

சம பங்கு மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில் பல­னுக்கு உறுதி அளிக்க முடி­யாது என்­றா­லும், நீண்ட கால நோக்­கில் இவை நல்ல பலன் அளித்­தி­ருப்­ப­தாக, ‘கிரி­சில்’ அமைப்பு ஆய்வு தெரி­விக்­கிறது.

கடந்த, 15 ஆண்­டு­க­ளுக்­கான, சம பங்கு நிதி­க­ளுக்­கான செயல்­பாடு குறி­யீடு அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வு, எஸ்.ஐ.பி., முத­லீட்­டில் காலம் அதி­க­ரிக்­கும் போது, எதிர்­மறை பலன் வரு­வ­தற்­கான வாய்ப்பு குறை­வது தெரியவந்­துள்­ளது.மேலும், காலம் அதி­க­ரிக்­கும் போது,குறைந்த மற்­றும் அதிக பட்ச பல­னுக்­கான இடை­வெ­ளி­யும் குறைந்­துஉள்­ளது.மேலும், முத­லீடு காலம் அதி­க­மாக இருக்­கும் போது, அத­னால் உண்­டா­கும் செல்வ வள­மும்அதி­க­ரிப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.