வங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித் திரும்பும் மக்கள்.
நண்பர்களே வணக்கம்.
13-05-2018 தேதியிட்ட நாணயம் விகடன் வார இதழில், ஆசிரியரின் தலையங்கம் - "வங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித் திரும்பும் மக்கள்"
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் தற்போதைய சூழலில் மிக முக்கியம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.
No comments:
Post a Comment