Home Page

About Me

My photo
We will help you to find suitable investment methods to achieve your goals (short term / long term) in efficient way. We will provide all type of Mutual Fund investments (Debt Fund, Gold Fund, ELSS Fund, RGESS Fund, Equity Fund and Balanced Funds). To know more about Mutual Funds / Your Investments contact us today. We are very happy to assist you.

Monday 22 October 2018

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 3 சதவீத மக்கள்தான் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்


இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 3 சதவீத மக்கள்தான் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில், முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கையை 9 கோடியாக உயர்த்த இத்துறையினர் விரும்புகின்றனர். – தினத்தந்தி செய்தி 


Tuesday 4 September 2018

வைப்பு நிதிக்கு மாற்றாக அமையும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் - தினமலர் செய்தி [03-09-2018]

வைப்பு நிதிக்கு மாற்றாக அமையும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் 

வைப்பு நிதி தரும் பலன்களை விட அதிக பலனை விரும்பும் முதலீட்டாளர்கள், 'டெப்ட் பண்ட்' எனப்படும் கடன்சார் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம் -  தினமலர் செய்தி


Thursday 10 May 2018

வங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித் திரும்பும் மக்கள்.

நண்பர்களே வணக்கம்.

13-05-2018 தேதியிட்ட நாணயம் விகடன் வார இதழில், ஆசிரியரின் தலையங்கம் - "வங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித் திரும்பும் மக்கள்" 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் தற்போதைய சூழலில் மிக முக்கியம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார். 



Tuesday 8 May 2018

எல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர நிதி முதலீடுகள் - பார்க்ஸ் கல்லூரி, திருப்பூர்

நண்பர்களே வணக்கம்.

திருப்பூர் பார்க்ஸ் கல்லூரி (Park’s College) மாணவர்களுக்கு, அவர்களுடைய NSS Special Camp ல் ‘எல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர நிதி முதலீடுகள்’ எனும் தலைப்பில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Date: 21-03-2018 புதன்கிழமை 

நன்றி : பார்க்ஸ் கல்லூரி மற்றும் விழா அமைப்பாளர்கள்








Monday 16 April 2018

பிள்ளைகளை தொழில் முனைவோராக்க சூப்பர் முதலீட்டுத் திட்டம்

நண்பர்களே வணக்கம்.

வாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில், 06-08-2017 அன்று "பிள்ளைகளை தொழில் முனைவோராக்க சூப்பர் முதலீட்டுத் திட்டம்"  என்ற தலைப்பில் வெளியான கவர் ஸ்டோரி ... 







நாணயம் விகடன் - கேள்வி பதில் (26-11-2017)

நண்பர்களே வணக்கம்.

வாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில் 26-11-2017 அன்று வெளியான கேள்வி - பதில் பகுதியில், வாசகரின் கேள்விக்கான பதில் ...


நாணயம் விகடன் - கேள்வி பதில் (10-09-2017)

நண்பர்களே வணக்கம்.

வாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில் 10-09-2017 அன்று வெளியான கேள்வி - பதில்  பகுதியில், வாசகரின் கேள்விக்கான பதில் ...


"மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்"

நண்பர்களே வணக்கம்.

வாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில் 23-10-2016 அன்று வெளியான "மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்" என்ற தலைப்பில் பிரசுரமான பேட்டி...