இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 3 சதவீத மக்கள்தான் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 3 சதவீத மக்கள்தான் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில், முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கையை 9 கோடியாக உயர்த்த இத்துறையினர் விரும்புகின்றனர். – தினத்தந்தி செய்தி
No comments:
Post a Comment